எத்தனையோ ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும்..
சின்ன வயசில நீயூம் நானும்..
ஓடித்திரிந்த நாட்கள்..
பேசித்திரிந்த காலங்கள்..
கூடியாடி கழித்த நினைவுகள்..
என்றும் மறையாது...
என்றதை நீயும் அறிவாயா..?
எண்ணத்தில் உதயமாகும் சின்னச்சின்ன சிதறல்களை... வண்ணமாய் வடிவமைத்துப் பார்க்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக